இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்படுபவர்கள் அரசியல் அழுத்தம் காரணமாக விடுவிக்கப்படுகின்றார்கள் என எதிரணியின் குற்றச்சாட்டை அரசு மறுத்துள்ளது அதோடு உண்மையை வெளியிட ஊடகங்களுக்கு நெருக்கடி காணப்படுவதாக அரசியல் தலைவர்கள் குற்றச்சாட்டு சுமத்தியுள்ளார் . இது குறித்த விரிவான விவரணம் ஒன்றை தயாரித்து முன் வைக்கிறார் எமது இலங்கை செய்தியாளர் மதிவாணன்.