SKIP TO MAIN CONTENT

இலங்கையில் தொடரும் பதற்றம்! அடுத்தது என்ன?

Police use tear gas as protesters storm the compound of prime minister Ranil Wickremesinghe 's office
Police use tear gas as protesters storm the compound of prime minister Ranil's office, demanding he resign after president Gotabaya Rajapaksa fled the country Source: AP Photo/Eranga Jayawardena- Inset: Nilaamdeen

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியையடுத்து இடம்பெற்றுவரும் போராட்டங்களுக்கு மத்தியில் அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறியுள்ளார். அதேநேரம் பிரதமர் ரணில் விக்கரமசிங்க தற்காலிக அதிபராக செயற்படுகின்றார்.அங்குள்ள தற்போதைய நிலை தொடர்பில் விளக்கமளிக்கிறார் கொழும்பிலிருந்து ஊடகவியலளாரும், அரசியல் ஆய்வாளரும், மனித உரிமை ஆர்வலருமான எம்.எம்.நிலாம்டீன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.

Published

Updated

By Renuka

Source: SBS

Skip to podcast episode content

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியையடுத்து இடம்பெற்றுவரும் போராட்டங்களுக்கு மத்தியில் அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறியுள்ளார். அதேநேரம் பிரதமர் ரணில் விக்கரமசிங்க தற்காலிக அதிபராக செயற்படுகின்றார்.அங்குள்ள தற்போதைய நிலை தொடர்பில் விளக்கமளிக்கிறார் கொழும்பிலிருந்து ஊடகவியலளாரும், அரசியல் ஆய்வாளரும், மனித உரிமை ஆர்வலருமான எம்.எம்.நிலாம்டீன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now