SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
தோட்ட தொழிலாளர்களுக்கு உதவ அனைத்து வணிகங்களும் முன்வர வேண்டும் - Dilmah CEO

Female Worker in Tea Plantations of Sri Lanka - stock photo. Inset: Dilmah Tea CEO Dilhan Fernando Credit: Getty Images and Facebook
கடும் நிதி நெருக்கடியை எதிர்கொண்டிருக்கும் இலங்கைக்கு 2.9 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கடன் உதவி வழங்க IMF ஒப்புதல் தெரிவித்துள்ளமை நாமறிந்தசெய்தி. இலங்கைக்கு தற்போது கிடைத்துள்ள நிதியுதவி தொடர்பில் இலங்கையின் முன்னணி தேயிலை உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நிறுவனமான டில்மாவின் தலைமை நிர்வாக அதிகாரி Dilhan Fernando அவர்களது கருத்துக்கள் அடங்கிய விவரணம்.
Share