SKIP TO MAIN CONTENT

"இலங்கையில் 19வது அரசியல் சட்ட திருத்தம் நீக்கப்பட வேண்டும்"

Focus: Sri Lanka
Source: Public Domain

இலங்கையில் ஜனாதிபதிக்குள்ள நிறைவேற்று அதிகாரக்குறைப்பு சம்பந்தமான 19வது அரசியல் சட்ட திருத்தம் நீக்கப்பட வேண்டும் என்ற அதிபர் சிறிசேனவின் கருத்து தொடர்பில் பல்வேறு வாதப்பிரதிவாதங்கள் முன்வைக்கப்படுகின்றன மற்றும் உயிர்த்த ஞாயிறு தொடர்பான நாடாளுமன்ற விசாரணைக்குழுவின் விசாரணைக்கு அதிபர் சிறிசேனவை அழைப்பது தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சைகள் ஆகிய செய்திகளை தொகுத்து விவரணமாக முன் வைக்கிறார் எமது இலங்கை செய்தியாளர் மதிவாணன்

Published

By Selvi

Source: SBS

Skip to podcast episode content

இலங்கையில் ஜனாதிபதிக்குள்ள நிறைவேற்று அதிகாரக்குறைப்பு சம்பந்தமான 19வது அரசியல் சட்ட திருத்தம் நீக்கப்பட வேண்டும் என்ற அதிபர் சிறிசேனவின் கருத்து தொடர்பில் பல்வேறு வாதப்பிரதிவாதங்கள் முன்வைக்கப்படுகின்றன மற்றும் உயிர்த்த ஞாயிறு தொடர்பான நாடாளுமன்ற விசாரணைக்குழுவின் விசாரணைக்கு அதிபர் சிறிசேனவை அழைப்பது தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சைகள் ஆகிய செய்திகளை தொகுத்து விவரணமாக முன் வைக்கிறார் எமது இலங்கை செய்தியாளர் மதிவாணன்

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now