SKIP TO MAIN CONTENT

இலங்கையின் இந்த வார முக்கிய செய்திகள்

SL Image.png

மன்னார் கனிய மணல் அகழ்வு மற்றும் காற்றாலை மின் உற்பத்தி திட்டத்திற்கு மக்களின் எதிர்புகளுக்கு மத்தியில் அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. வடக்கில் விடுவிக்கப்பட்ட நிலத்தின் ஒரு பகுதியை மீளவும் கையகப்படுத்த முயற்சி இடம்பெறுவதாக தகவல் கிடைத்துள்ள நிலையில் அதற்கு மக்கள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளார்கள். தமிழரசுக் கட்சியுடன் இணைந்து செயற்பட வெளியிடப்பட்ட அறிவிப்புக்கு தமிழ் கட்சிகள் வரவேற்றுள்ளனர். இவை உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

Published

By Raysel

Source: SBS

Skip to podcast episode content

மன்னார் கனிய மணல் அகழ்வு மற்றும் காற்றாலை மின் உற்பத்தி திட்டத்திற்கு மக்களின் எதிர்புகளுக்கு மத்தியில் அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. வடக்கில் விடுவிக்கப்பட்ட நிலத்தின் ஒரு பகுதியை மீளவும் கையகப்படுத்த முயற்சி இடம்பெறுவதாக தகவல் கிடைத்துள்ள நிலையில் அதற்கு மக்கள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளார்கள். தமிழரசுக் கட்சியுடன் இணைந்து செயற்பட வெளியிடப்பட்ட அறிவிப்புக்கு தமிழ் கட்சிகள் வரவேற்றுள்ளனர். இவை உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now