இலங்கை தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை பேசுபொருளாகிறது

Source: Mathivanan
இலங்கையில் நீண்டகாலமாக பல்வேறு சிறைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக அனைத்துக்கட்சிகளின் குழுவொன்றை நியமித்து இந்த பிரச்சினைக்கு தீர்வுகாண முயற்சிகள் செய்யுமாறு ஆளுந்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன் நீதி அமைச்சரிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார். இது தொடர்பில் “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
Share