இலங்கை நாடாளுமன்றம் நேற்று இரவு கலைக்கப்பட்டது. நவம்பர் 14 ஆம் திகதி பொதுத் தேர்தல் நடத்தப்படவுள்ளது
- தேர்தலுக்கான வேட்பு மனு அக்டோபர் முதல் வாரத்தில் கோரப்படும்.
- தேர்தல் நவம்பர் 14 நடத்தப்படும்;
- புதிய நாடாளுமன்றம் நவம்பர் 21ஆம் தேதி கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது
இது குறித்த செய்திகளின் பின்னணியுடன் இணைகிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.