SKIP TO MAIN CONTENT

இலங்கையின் இந்த வார முக்கிய செய்திகள்

SL Report.jpg

நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவடைந்த நிலையில் பிரச்சாரப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் வேட்பாளர்கள் கருத்து வெளியிட்டு வருகின்றார்கள். தொடரும் யானை மனித மோதல்களினால் இரு தரப்பிலும் தொடரும் உயிரிழப்புகள் இவைகள் உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

Published

By Raysel

Source: SBS

Skip to podcast episode content

நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவடைந்த நிலையில் பிரச்சாரப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் வேட்பாளர்கள் கருத்து வெளியிட்டு வருகின்றார்கள். தொடரும் யானை மனித மோதல்களினால் இரு தரப்பிலும் தொடரும் உயிரிழப்புகள் இவைகள் உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now