SKIP TO MAIN CONTENT

யாழ்ப்பாணத்தில் LGBTQIA+ சமூகத்தினரின் சுயமரியாதை நடைபவனி!

12.06_04.png

இலங்கையில் LGBTQIA+ சமூகத்தினர் மீதான ஒடுக்குமுறைகளுக்கு எதிராக யாழ்ப்பாணத்திலும், நுவரெலியாவிலும் சுயமரியாதை மாதத்தினை முன்னிட்டு நடைபவனி இடம்பெற்றது. இது தொடர்பான தகவலை “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

Published

By Raysel

Source: SBS

Skip to podcast episode content

இலங்கையில் LGBTQIA+ சமூகத்தினர் மீதான ஒடுக்குமுறைகளுக்கு எதிராக யாழ்ப்பாணத்திலும், நுவரெலியாவிலும் சுயமரியாதை மாதத்தினை முன்னிட்டு நடைபவனி இடம்பெற்றது. இது தொடர்பான தகவலை “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now