பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1700 ரூபா ஊதிய அதிகரிப்பு தொடர்பான அறிவிப்பினை மே தின நிகழ்வில் அதிபர் ரணில் விக்கிரமசிங்க வெளியிட்டார். காணாமல்போனோர் தொடர்பான விசாரணைகள் கிழக்கில் இடம்பெற்றன. கனிய மணல் அகழ்வுக்கு மட்டக்களப்பு வாகரை மக்கள் எதிர்ப்பு. இவைகள் தொடர்பில் “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
Share





