SKIP TO MAIN CONTENT

“எம்மால் குண்டுத்தாக்குதல்களைத் தடுத்திருக்க முடியும்” - இலங்கை அதிகாரிகள்

Anusha Kumari was left childless, and a widow, after the bombings in Sri Lanka (AP)
Anusha Kumari was left childless, and a widow, after the bombings in Sri Lanka Source: AP

ஈஸ்டர் பெருநாள் அன்று நடந்த குண்டுத் தாக்குதல்களில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 253 என்று தற்போது சொல்லப்படுகிறது. இந்தத் தாக்குதல்களைத் தடுப்பதற்கான எந்த முயற்சியும் தாம் எடுக்கவில்லை என்று இலங்கை அதிகாரிகள் ஒப்புக் கொண்டுள்ளார்கள். முஸ்லிம் தலைவர்களின் பகையை இலங்கை அரசு சம்பாதிக்க விரும்பவில்லை என்பது தான் அதற்குக் காரணம் என்று எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டுகிறார்கள். இது குறித்து Matt Connellan எழுதிய விவரணத்தை தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.

Published

By Kulasegaram Sanchayan

Source: SBS

Skip to podcast episode content

ஈஸ்டர் பெருநாள் அன்று நடந்த குண்டுத் தாக்குதல்களில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 253 என்று தற்போது சொல்லப்படுகிறது. இந்தத் தாக்குதல்களைத் தடுப்பதற்கான எந்த முயற்சியும் தாம் எடுக்கவில்லை என்று இலங்கை அதிகாரிகள் ஒப்புக் கொண்டுள்ளார்கள். முஸ்லிம் தலைவர்களின் பகையை இலங்கை அரசு சம்பாதிக்க விரும்பவில்லை என்பது தான் அதற்குக் காரணம் என்று எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டுகிறார்கள். இது குறித்து Matt Connellan எழுதிய விவரணத்தை தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now