இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள இயற்கை அனர்த்தத்தினால் பலர் உயிரிழந்துள்ளதுடன் பல்லாயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக கேகாலை, அரநாயக்க பகுதி மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்குள்ள மக்களின் நிலை தொடர்பிலும் நிவாரணப் பணிகள் தொடர்பிலும் விளக்குகிறார் மலையக அரசியல்வாதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான திரு.வடிவேல் சுரேஷ் அவர்கள் அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.