ஓய்வூதியம்: இலங்கைப் பின்னணிகொண்ட முதியவர்கள் தெரிந்துகொள்ளவேண்டிய முக்கிய விடயம்

image (1).jpg

Sri Lanka rupees lying on an outstretched hand. Credit: Getty Images. Inset: Saradha Ramanathan

Life Certificate எனப்படுகின்ற முக்கிய ஆவணத்தை சமர்ப்பிக்கத் தவறியதால் சுமார் 1061 இலங்கைப் பின்னணிகொண்ட வெளிநாடுவாழ் முதியவர்களின் ஓய்வூதியத்தை இலங்கை அரசு இந்த ஆண்டு நிறுத்தியுள்ளது. இவர்களில் ஆஸ்திரேலியா வாழ் முதியவர்கள் பலரும் அடங்குகின்றனர். இந்தப்பின்னணியில் இலங்கையில் ஓய்வூதியம் பெற்றுவந்த முதியவர்கள் ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு புலம்பெயர்ந்த பின்னரும் தமது ஓய்வூதியத்தை தொடர்ந்துபெற வேண்டுமெனில் என்னென்ன விடயங்களை மறக்காமல் செய்ய வேண்டுமென்பது தொடர்பில் விளக்குகிறார் நிதி திட்டமிடல் ஆலோசகராக பணியாற்றும் சாரதா ராமநாதன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்


இலங்கை ஓய்வூதியம் தொடர்பிலான Life Certificate விண்ணப்பப்படிவத்தைப் பெற்றுக்கொள்ள பின்வரும் இணைப்பிற்குச் செல்லவும்.
Foreign Pensions Division, Department of Pensions, Maligawatta, Colombo 10,Sri Lanka. Phone- +94 112 327 752. Email- foreignpension@pensions.gov.lk.

Sri Lanka High Commission,No. 61, Hampton Circuit, Yarralumla, Canberra ACT 2600. +61 2 6198 3756, +61 2 6198 3762

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in 
பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் 
செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Share
Follow SBS Tamil

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Tamil-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
Tamil News

Tamil News

Watch in onDemand