இலங்கையின் உள்நாட்டு யுத்தம் முடிந்து 6 வருடங்கள் ஓடிவிட்டன, ஆனால்...
Sri Lankans mark 'Remembrance Day' in the capital, Colombo
இலங்கையில் உள்நாட்டு யுத்தம் முடிவடைந்து இந்த வாரத்துடன் 6 வருடங்கள் நிறைவடைகின்றன. நாட்டில் நல்லிணக்கம் துளிர் விட்டுள்ளதாக அரசு கூறினாலும், இரு சாராருக்கும் எதிரான யுத்த நேர மனிதயுரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்ற விசாரணைகளுக்கான அழைப்புக்கள் வலுத்தவண்ணமே உள்ளன. Darren Mara தயாரித்த செய்தி விவரணம், தமிழில் மகேஸ்வரன் பிரபாகரன்.
Share