SKIP TO MAIN CONTENT

வடக்கு கிழக்கின் இரண்டாவது பெரிய சக்தியாக உதயசூரியன் உருவாகும்-பொன்.காந்தன்

Pon Kanthan
Source: Pon Kanthan

இலங்கையில் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ளன. இதில் சுரேஷ் பிரேமச்சந்திரன் மற்றும் ஆனந்தசங்கரி உள்ளிட்டவர்கள் அங்கம் வகிக்கும் தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் சார்பில் உதயசூரியன் சின்னத்தில் கிளிநொச்சியில் போட்டியிடுகிறார் திரு.பொன் காந்தன். அவருடன் தொலைபேசிவழி உரையாடுகிறார் றேனுகா.

Published

Updated

By Renuka

Source: SBS

Skip to podcast episode content

இலங்கையில் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ளன. இதில் சுரேஷ் பிரேமச்சந்திரன் மற்றும் ஆனந்தசங்கரி உள்ளிட்டவர்கள் அங்கம் வகிக்கும் தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் சார்பில் உதயசூரியன் சின்னத்தில் கிளிநொச்சியில் போட்டியிடுகிறார் திரு.பொன் காந்தன். அவருடன் தொலைபேசிவழி உரையாடுகிறார் றேனுகா.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now