SKIP TO MAIN CONTENT

வடக்கில் வெல்லப்போவது யார்?

sbs
Source: Sri Lanka’s Local Government Elections 2018

இலங்கையில் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் நாளை சனிக்கிழமை நடைபெறவுள்ளன. இத்தேர்தலில் 15.8 மில்லியன் வாக்காளர்கள் 341 உள்ளூராட்சி சபைகளிலிருந்து 8,293 உறுப்பினர்களைத் தெரிவு செய்வார்கள். அனைத்து உள்ளூராட்சி சபைகளுக்குமான தேர்தல்கள் இலங்கையில் ஒரே நாளில் நடத்தப்படுவது இதுவே முதற் தடவையாகும். இந்தநிலையில் வடக்கின் தேர்தல் நிலவரம் தொடர்பிலும் வெற்றி வாய்ப்பு யாருக்கு அதிகம் காணப்படுகிறது என்பது தொடர்பிலும் யாழ்ப்பாணத்தில் வாழும் ஊடகவியலாளர் பிறேமானந்துடன் உரையாடுகிறார் றேனுகா.

Published

Updated

By Renuka

Source: SBS

Skip to podcast episode content

இலங்கையில் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் நாளை சனிக்கிழமை நடைபெறவுள்ளன. இத்தேர்தலில் 15.8 மில்லியன் வாக்காளர்கள் 341 உள்ளூராட்சி சபைகளிலிருந்து 8,293 உறுப்பினர்களைத் தெரிவு செய்வார்கள். அனைத்து உள்ளூராட்சி சபைகளுக்குமான தேர்தல்கள் இலங்கையில் ஒரே நாளில் நடத்தப்படுவது இதுவே முதற் தடவையாகும். இந்தநிலையில் வடக்கின் தேர்தல் நிலவரம் தொடர்பிலும் வெற்றி வாய்ப்பு யாருக்கு அதிகம் காணப்படுகிறது என்பது தொடர்பிலும் யாழ்ப்பாணத்தில் வாழும் ஊடகவியலாளர் பிறேமானந்துடன் உரையாடுகிறார் றேனுகா.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now