இலங்கையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களை பதவியில் இருந்து நீக்கிவிட்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை பிரதமராக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனா அதிரடியாக கடந்த வெள்ளிக்கிழமை நியமித்தார். ஆனால் தாமே பிரதமர் என்று ரணில் விக்கிரமசிங்க கூறுகிறார். இந்த அரசியல் குழப்பம் குறித்து அலசுகிறார் ஊடகவியலாளரும், அரசியல் ஆய்வாளருமான கருணாகரன் அவர்கள்.