SKIP TO MAIN CONTENT

தொடரும் ஸ்ரீ வெங்கடேஸ்வரர் ஆலய நிர்வாகம் குறித்த சர்ச்சை!

SVT
SVT Source: SVT

ஸ்ரீ வெங்கடேஸ்வரர் ஆலயம் சுமார் 40 ஆண்டுகால வரலாறு கொண்ட ஆலயம். இந்த ஆலயத்தை நிர்வகித்துவரும் Sri Venkateswara Temple Association எனும் அமைப்பின் நிர்வாகக் குழுவை இந்த அமைப்பைச் சார்ந்த சில உறுப்பினர்கள் தற்போது விமர்சனம் செய்கின்றனர். இந்த விமர்சனங்கள் என்ன? இந்த விமர்சனங்களுக்கு நிர்வாகத்தின் பதில் என்ன? றைசெல் முன்வைக்கும் விவரணத்தின் இரண்டாம் பாகம் இது. முதல் பாகம்: http://www.sbs.com.au/yourlanguage/tamil/ta/content/helelensburgh-srii-vengktteesvrr-aaly-nirvaakm-kurritt-crccai?language=ta

Published

Updated

By Raymond Selvaraj

Source: SBS

Skip to podcast episode content

ஸ்ரீ வெங்கடேஸ்வரர் ஆலயம் சுமார் 40 ஆண்டுகால வரலாறு கொண்ட ஆலயம். இந்த ஆலயத்தை நிர்வகித்துவரும் Sri Venkateswara Temple Association எனும் அமைப்பின் நிர்வாகக் குழுவை இந்த அமைப்பைச் சார்ந்த சில உறுப்பினர்கள் தற்போது விமர்சனம் செய்கின்றனர். இந்த விமர்சனங்கள் என்ன? இந்த விமர்சனங்களுக்கு நிர்வாகத்தின் பதில் என்ன? றைசெல் முன்வைக்கும் விவரணத்தின் இரண்டாம் பாகம் இது. முதல் பாகம்: http://www.sbs.com.au/yourlanguage/tamil/ta/content/helelensburgh-srii-vengktteesvrr-aaly-nirvaakm-kurritt-crccai?language=ta

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now