போதைப்பொருள் வர்த்தகத்தின் மூலம்தான் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் ஆயுதங்களை வாங்கிப் போர் நடத்தினார் என இலங்கை அதிபர் சிறிசேன தெரிவித்துள்ள கருத்து தொடர்பில் தமிழ்த்தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர் மற்றும் உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதல் குறித்து விசாரணை செய்வதற்காக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் மற்றும் பொலிஸ்மா அதிபர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது குறித்த விவரணம் ஒன்றை தயாரித்து வழங்குகிறார் எமது இலங்கை செய்தியாளர் மதிவாணன்.