Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE

“ஆஸ்திரேலியா எங்கள் முதுகில் குத்திவிட்டது” – பிரான்ஸ் கூறுவது நியாயமா?

Australian PM and French President

ஆஸ்திரேலியா அணுச் சக்தியில் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்கள் வாங்கும் விவகாரத்தில் பிரான்ஸ் – ஆஸ்திரேலிய சுமூக உறவு கசந்துபோயுள்ளது. பிரான்ஸ் அரசு ஆஸ்திரேலியவுக்கான தனது தூதரை நேற்று உடனடியாக திரும்ப அழைத்துக்கொண்டுள்ளது. ஆஸ்திரேலியா எங்கள் முதுகில் குத்திவிட்டது என்று பிரான்ஸ் கூறுகிறது. இப்படி சுமூக உறவு பெரும் விரிசலாக மாற என்ன காரணம்? விளக்குகிறார், பாரிஸ் நகரில் வாழும் உதயன் பத்திரிகையின் முன்னாள் செய்தி ஆசிரியரும், தற்போது சுயாதீனமான ஊடகவியலாளராக பணியாற்றுகின்றவருமான கார்த்திகேசு குமாரதாசன் அவர்கள். அவரோடு உரையாடியவர்: றைசெல்.

Published

By Raysel

Source: SBS

Share this with family and friends

ஆஸ்திரேலியா அணுச் சக்தியில் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்கள் வாங்கும் விவகாரத்தில் பிரான்ஸ் – ஆஸ்திரேலிய சுமூக உறவு கசந்துபோயுள்ளது. பிரான்ஸ் அரசு ஆஸ்திரேலியவுக்கான தனது தூதரை நேற்று உடனடியாக திரும்ப அழைத்துக்கொண்டுள்ளது. ஆஸ்திரேலியா எங்கள் முதுகில் குத்திவிட்டது என்று பிரான்ஸ் கூறுகிறது. இப்படி சுமூக உறவு பெரும் விரிசலாக மாற என்ன காரணம்? விளக்குகிறார், பாரிஸ் நகரில் வாழும் உதயன் பத்திரிகையின் முன்னாள் செய்தி ஆசிரியரும், தற்போது சுயாதீனமான ஊடகவியலாளராக பணியாற்றுகின்றவருமான கார்த்திகேசு குமாரதாசன் அவர்கள். அவரோடு உரையாடியவர்: றைசெல்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள்புதன்வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now