SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
3ம் கட்ட வரிக்குறைப்பு: நாம் எவ்வளவு பணத்தை சேமிக்க முடியும்?

Credit: Getty / Traceydee Photography. Inset:Appu Govindarajan
Stage 3 Tax Cut- மூன்றாம் கட்ட வரிக்குறைப்பு தொடர்பிலான அறிவித்தலை அரசு அண்மையில் வெளியிட்டுள்ளது. இதன் பின்னணி மற்றும் பல தகவல்களை எமக்களிக்கிறார் பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்பம் குறித்து கட்டுரை எழுதும் கோவிந்தராஜன் அப்பு அவர்கள். பெர்த் நகரில் வசித்துவரும் கோவிந்தராஜன் அப்பு, ஆஸ்திரேலியாவின் CPA, CA மற்றும் AIM உயர்க்கல்வி நிறுவனங்களில் உறுப்பினராக இருப்பதோடு Public Practice Accounting and Tax நிறுவனம் ஒன்றினையும் நடத்தி வருகிறார். அவருடன் உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.
Share