SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in
சிறந்த முதியோர் பராமரிப்பு சேவை வழங்குநர்களைக் கண்டுபிடிப்பதற்கான புதிய வழி!

Female nurse pushing elderly man in wheelchair at an aged care facility Credit: Getty Images
முதியோர் பராமரிப்பு துறை சேவைகள் மற்றும் அதன் தரம் தொடர்பில் ஆராய்வதற்கென நியமிக்கப்பட்ட ரோயல் கமிஷன் ஆணைக்குழுவின் பரிந்துரையின்படி, நாட்டிலுள்ள முதியோர் பராமரிப்பு சேவை வழங்குநர்களுக்கு Star மதிப்பீடு வழங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பில் முதியோர் நலத்துறை பணியாளர் செல்வி அவர்களுடன் உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.
Share