குழந்தை பராமரிப்பு நிலையம் ஒன்றை ஆரம்பிப்பது எப்படி? அதன் இயக்கத்தில் உள்ள நடைமுறை என்ன? போன்ற விடயங்களுக்கு NSW Blairmount Kids learning academy- இன் உரிமையாளர் கிருஷ்ணபவானி அண்ணாமலை வழங்கிய விபரங்களை விவரணமாக தயாரித்து வழங்குகிறார் செல்வி.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.