SKIP TO MAIN CONTENT

தாமதித்துப் பள்ளி வாழ்வு ஆரம்பிக்கும் குழந்தையின் செயல்திறன் அதிகரிக்கிறதா?

CC
Source: SBS

காலந்தாழ்த்தி பாடசாலை வாழ்க்கையை ஆரம்பித்த மாணவர்கள் தமது கற்கை நெறிகள் உட்படப் பிற வகுப்பறை நடவடிக்கைகளில் மற்றைய மாணவர்களை விடச் சிறந்து விளங்குவதாக NSW பல்கலைக்கழக ஆய்வறிக்கையொன்று தெரிவித்துள்ளது. இதுபற்றி Natarsha Kallios, Antoinette Radford ஆகியோர் தயாரித்த செய்திவிவரணத்தை தமிழில் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.

Published

By Praba Maheswaran

Source: SBS

Skip to podcast episode content

காலந்தாழ்த்தி பாடசாலை வாழ்க்கையை ஆரம்பித்த மாணவர்கள் தமது கற்கை நெறிகள் உட்படப் பிற வகுப்பறை நடவடிக்கைகளில் மற்றைய மாணவர்களை விடச் சிறந்து விளங்குவதாக NSW பல்கலைக்கழக ஆய்வறிக்கையொன்று தெரிவித்துள்ளது. இதுபற்றி Natarsha Kallios, Antoinette Radford ஆகியோர் தயாரித்த செய்திவிவரணத்தை தமிழில் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now