சொந்தமாக வியாபாரத்தில் ஈடுபடுவது குறித்து சிந்தித்திருக்கிறீர்களா?

Business owners meet in a cafe (Getty Images) Source: Digital Vision-GettyImages
வயது செல்லச் செல்ல புதிதாக வியாபாரம் தொடங்குவதற்குப் பலரும் தயங்குவதுண்டு. ஆனால் 50-65 வயதுக்குட்பட்ட பலர் சொந்தமாக வியாபாரத்தை ஆரம்பிக்கும் செயற்பாடு உலகளாவிய ரீதியில் அதிகரித்து வருவதாக ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. ஆஸ்திரேலியாவும் அதற்கு விதிவிலக்கல்ல. இது தொடர்பில் Amy Chien-Yu Wang ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா
Share