SKIP TO MAIN CONTENT

நாடற்றவர்கள் அகதிகள் அணியாக ஒலிம்பிக்கில் போட்டி

cc
Undated handout photo dated provided by UNHCR/Bla Szandelszky of Cyrille Tchatchet, a refugee athlete from Cameroon, during his training session. Source: AAP

2032ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் அநேகமாக Brisbane நகரில் நடைபெறலாமென எதிர்பார்க்கப்படும் பின்னணியில், அகதிகளை அரவணைக்கும்படி ஆஸ்திரேலியாவுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாடற்ற நிலையிலுள்ள சுமார் 29 பேர் அகதிகள் அணியாக ஒலிம்பிக் கொடியின்கீழ் டோக்கியோ போட்டிகளில் பங்கேற்கவுள்ளனர். Biwa Kwan தயாரித்த செய்திவிவரணத்தின் சுருக்கத்தை தமிழில் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.

Published

By Praba Maheswaran

Source: SBS

Skip to podcast episode content

2032ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் அநேகமாக Brisbane நகரில் நடைபெறலாமென எதிர்பார்க்கப்படும் பின்னணியில், அகதிகளை அரவணைக்கும்படி ஆஸ்திரேலியாவுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாடற்ற நிலையிலுள்ள சுமார் 29 பேர் அகதிகள் அணியாக ஒலிம்பிக் கொடியின்கீழ் டோக்கியோ போட்டிகளில் பங்கேற்கவுள்ளனர். Biwa Kwan தயாரித்த செய்திவிவரணத்தின் சுருக்கத்தை தமிழில் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now