Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE

“தொற்றின் அறிகுறி இருந்தால் வீட்டிலேயே இருங்கள்”

Covid-19 Omicron sign

Dr Arun Bojarajan (left), Digital generated image of different variants of COVID-19 cells against gray background. Omicron Covid variant concept. Source: Moment RF

COVID-19 பெருந்தொற்று பரவல் குறித்து பல குழப்பமான செய்திகள் பரிமாறப்படுகின்றன. தொற்றின் அளவும் வேகமாக அதிகரித்து வருகிறது. இந் நிலையில், தொற்று வேகமாகப் பரவுகிறதே நாம் என்ன தான் செய்யலாம் என்று அங்கலாய்ப்பவர்களுக்கு விடை தேடும் முயற்சியில், Queensland மாநிலத்தின், Brisbane பெருநகரில் மருத்துவராகக் கடமையாற்றும் அருண் போஜராஜன் அவர்களின் கருத்துகளுடன் விவரணம் ஒன்றை முன்வைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.

Published

Updated

By Kulasegaram Sanchayan

Source: SBS

Share this with family and friends

COVID-19 பெருந்தொற்று பரவல் குறித்து பல குழப்பமான செய்திகள் பரிமாறப்படுகின்றன. தொற்றின் அளவும் வேகமாக அதிகரித்து வருகிறது. இந் நிலையில், தொற்று வேகமாகப் பரவுகிறதே நாம் என்ன தான் செய்யலாம் என்று அங்கலாய்ப்பவர்களுக்கு விடை தேடும் முயற்சியில், Queensland மாநிலத்தின், Brisbane பெருநகரில் மருத்துவராகக் கடமையாற்றும் அருண் போஜராஜன் அவர்களின் கருத்துகளுடன் விவரணம் ஒன்றை முன்வைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now