கோடைகாலத்தை மகிழ்வாகக் கழிக்க!

Beachgoers gather at Bondi Beach, Sydney, Saturday, January 13, 2018. Source: AAP
கோடைகாலம் வருகிறது. இந்தக் காலத்தில், கடற்கரையோரங்களில், பூங்காக்களில் மற்றும் மரங்கள் நிறைந்த இடங்களில் அதிக நேரம் செலவிட நாம் விடுமுறை நாட்களைப் பயன்படுத்துவோம். ஆஸ்திரேலியாவை முழுமையாக அறிந்து கொள்ள இவை சிறந்த வழிகள் என்றாலும், சில பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அவசியமானவை. இது குறித்து, Audrey Bourget மற்றும் Amy Chien-Yu Wang எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.
Share