கொரோனா வைரஸ்: வீட்டில் முடங்கியிருக்கும் முதியவர்கள் உடல்நலத்தைப் பேணுவது எப்படி?

Source: Getty images
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஆஸ்திரேலியாவிலுள்ள முதியவர்கள் முன்னெப்போதையும்விட தற்போது வீடுகளுக்குள்ளேயே முடங்கியிருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. வெளியே செல்ல முடியாவிட்டாலும் வீட்டிற்குள்ளேயே உங்களை சுறுசுறுப்பாகவும் செயற்றிறனுடனும் வைத்திருப்பது அவசியமாகும். இதுதொடர்பில் Amy Chien-Yu Wang ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா.
Share