இவை எல்லாம் ஒருவரின் உடல் ஆரோக்கியத்தை மட்டுமல்ல, மன நலத்தையும் பாதிக்கலாம்.
உங்கள் சுதந்திரத்தை மீண்டும் அனுபவிக்கக் காத்திருக்கும் வேளையில், நல்ல உடல் மற்றும் மன ஆரோக்கியத்துடன் இருக்க உதவுவதற்கு, சில உத்திகளைப் பகிர்ந்து கொள்ளுமாறு சுகாதார நிபுணர்களிடம் கேட்டு, விவரணம் ஒன்றைத் தயாரித்துள்ளார் Chiara Pazzano. அதனைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.