Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE

குடும்ப வன்முறையை எதிர்கொண்டவர் தன் மகளை 'சம்பியன்' ஆக்கிய கதை !

Skateboarding Kamali, Director of Kamali Sasha Rainbow with Kamali's mother Suganthi

Skateboarding Kamali, Director of 'Kamali' - Sasha Rainbow with Kamali's mother Suganthi Source: Supplied

"கமலி" - மாமல்லபுரத்தில் வாழும் 7 வயது சிறுமியின் வாழ்க்கையை சித்தரிக்கும் ஒரு ஆவணப்படம். அவரது வாழ்க்கையை, ஸ்கேட்போர்டிங் எப்படி மாற்றியுள்ளது என்பதை அழகாக சித்தரிக்கிறது. அவரது தாயார் சுகந்தி, சமூகத்தில் இருக்கும் ஏற்றத்தாழ்வுகளை, பெண்கள் ஒதுக்கப்படுவதை, எப்படி எதிர்கொள்கிறார் என்று அழகாக காட்டுகிறது இந்தப் படம்.

Published

By Kulasegaram Sanchayan

Source: SBS

Share this with family and friends

"கமலி" - மாமல்லபுரத்தில் வாழும் 7 வயது சிறுமியின் வாழ்க்கையை சித்தரிக்கும் ஒரு ஆவணப்படம். அவரது வாழ்க்கையை, ஸ்கேட்போர்டிங் எப்படி மாற்றியுள்ளது என்பதை அழகாக சித்தரிக்கிறது. அவரது தாயார் சுகந்தி, சமூகத்தில் இருக்கும் ஏற்றத்தாழ்வுகளை, பெண்கள் ஒதுக்கப்படுவதை, எப்படி எதிர்கொள்கிறார் என்று அழகாக காட்டுகிறது இந்தப் படம்.

சாஷா ரெயின்போ இயக்கிய ஆவணப்படம் இந்த ஆண்டு BAFTA விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அவர்களின் வாழ்க்கை குறித்தும் ஆவணப்படத்தில் பகிரப்பட்ட கதைகள் குறித்தும் குலசேகரம் சஞ்சயனுடன்  பகிர்ந்து கொள்கின்றனர்  சுகந்தி மற்றும் கமலி.

கமலி ஆவணப்படத்தை இங்கே காணலாம்: https://www.huffingtonpost.in/entry/kamali-skateboarder-oscars-doc_in_5dabd2d8e4b0f34e3a76d6ba

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now