ஆஸ்திரேலிய அரசியலமைப்பு எப்படி அமைக்கப்பட்டது என்பதிலிருந்து முக்கிய அரசியல் நிகழ்ச்சிகள், கடந்த 125 வருடங்களில் நடந்த சுவையான அரசியல் நாடகங்கள், சம்பவங்கள், எதிரி யார், நண்பன் யார் என்று தெரியாத சூழ்நிலைகள் என்று பல்வேறு பட்ட தரவுகளை எடுத்து வரும் இந் நிகழ்ச்சியின் முதல் பாகத்தில் ஆஸ்திரேலியா என்ற நாடு உருவாக முந்தைய சகாப்தத்திற்கு நம் கவனத்தைத் திருப்புகிறார் குலசேகரம் சஞ்சயன்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.