இந்தத் தேசத்தின் அரசியல் வரலாற்றை பத்துப் பாகங்களில் சொல்லும் நிகழ்ச்சி.ஆஸ்திரேலிய அரசியலமைப்பு எப்படி அமைக்கப்பட்டது என்பதிலிருந்து முக்கிய அரசியல் நிகழ்ச்சிகள், கடந்த 115 வருடங்களில் நடந்த சுவையான அரசியல் நாடகங்கள், சம்பவங்கள், எதிரி யார், நண்பன் யார் என்று தெரியாத சூழ்நிலைகள் என்று பல்வேறு பட்ட தரவுகளை எடுத்துவரும் இந் நிகழ்ச்சியின் முதல் பாகத்தில் ஆஸ்திரேலியா என்ற நாடு உருவாக முன் நிகழ்ந்தவற்றைக் கதையாக்கித் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.குரல் கொடுத்தவர் ஹீர்த்திகா குலசிங்கம். பூர்வீக மக்கள் குறித்த நிகழ்ச்சி: http://www.sbs.com.au/yourlanguage/node/264995