SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
ஆஸ்திரேலியா என்ற தேசத்தின் கதை – பாகம்2: மாநிலங்களின் தோற்றமும் ஒன்றிணைப்பும்

Australian Map just before federation
இந்தத் தேசத்தின் அரசியல் வரலாற்றை பத்துப் பாகங்களில் சொல்லும் நிகழ்ச்சியின் இரண்டாம் பாகத்தில் ஆஸ்திரேலிய மாநிலங்கள் எவ்வாறு தோன்றின, அவற்றை ஒன்றிணைக்கும் முயற்சிகள் எங்கே முடிவடைந்தன என்பவற்றைக் கதையாக்கித் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.
Share



