SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
ஆஸ்திரேலியா என்ற தேசத்தின் கதை – பாகம் 5: முதலாம் உலகப் போரும் நாமும்

Canberra, Tuesday, April 18, 2006. The Canberra Foundation Stone at Federation Mall looking towards old Parliament House. Originally part of the never completed Commencement Column the stone has three stones naming Lord Thomas Denman, Governor General at the time of laying the stones, Andrew Fisher, the Prime Minister of the day, and King O'Malley who, as Minister for Home Affairs, was intimately involved in the selection of Canberra as the federal seat of government. (AAP Image/Alan Porritt) NO ARCHIVING Source: AAP / ALAN PORRITT/AAPIMAGE
ஆஸ்திரேலிய அரசியல் வரலாற்றை பத்துப் பாகங்களில் சொல்லும் நிகழ்ச்சியின் ஐந்தாம் பாகத்தில் முதலாம் உலகப் போர் ஆரம்பித்த காலத்தில் ஆஸ்திரேலியா எப்படியான மாற்றங்களைக் கண்டது என்பது குறித்து நிகழ்ச்சி தயாரித்து வழங்குகிறார் குலசேகரம் சஞ்சயன்.
Share