ஆஸ்திரேலியா அரசியல் வரலாற்றை பத்துப் பாகங்களில் சொல்லும் நிகழ்ச்சியின் ஐந்தாம் பாகத்தில் முதலாம் உலகப் போர் ஆரம்பித்த காலத்தில் ஆஸ்திரேலியா எப்படியான மாற்றங்களைக் கண்டது என்பது குறித்து நிகழ்ச்சி தயாரித்து வழங்குகிறார் குலசேகரம் சஞ்சயன்.
Share
Published
By Kulasegaram Sanchayan
Source: SBS
Share this with family and friends


