SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
ஆஸ்திரேலியா என்ற தேசத்தின் கதை – பாகம்9: ஆஸ்திரேலியா ஐம்பதுகளிலிருந்து எழுபதுகளின் பிற்பாடு வரை

Australian women workers were granted equal pay in 1969. 55 Years on, the Pay Gap is still prevalent.
ஆஸ்திரேலியா அரசியல் வரலாற்றை பத்துப் பாகங்களில் சொல்லும் நிகழ்ச்சியின் ஒன்பதாம் பாகத்தில், ஐம்பதுகளிலிருந்து எழுபதுகளின் பிற்பாடுவரையான காலப்பகுதியில் ஆஸ்திரேலிய வரலாறு எப்படி இருந்தது என்று நிகழ்ச்சி தயாரித்து வழங்குகிறார் குலசேகரம் சஞ்சயன்.
Share