WhatsApp க்கு சவால்விடுக்கும் புதிய செயலிகள்: பலமும் பலவீனமும்

Source: AAP Image/Rafael Henrique / SOPA Images/Sipa USA
உலகில் பலகோடி மக்கள் பயன்படுத்திவரும் WhatsApp குறித்து விமர்சனங்கள் வந்துகொண்டிருக்கும் நிலையில், பல புதிய செயலிகள் (Apps) நமது வாசற்கதவை தட்டுகின்றன. சந்தையில் அறிமுகமாகியுள்ள பல புதிய செயலிகளின் பலங்கள், பலவீனங்கள் என்று அலசுகிறார் பிரபல வானொலியாளர் இரா.சத்தியநாதன் அவர்கள். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.
Share