SKIP TO MAIN CONTENT

மெல்பன் நிலநடுக்கமும் பாதிக்கப்பட்ட மக்களின் கருத்துக்களும்

News and Current affairs
Emergency services on scene after Bettys Burgers on Chappel Street in Windsor was damaged following an earthquake Source: AAP

மெல்பனில் இன்று காலை ஏற்பட்டுள்ள நிலநடுக்கம் பலர் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இன்றைய நிலநடுக்கம் குறித்து மெல்பன் மக்கள் சிலரின் கருத்துக்களுடன் விவரணம் ஒன்றை தயாரித்து வழங்குகிறார் செல்வி.

Published

By Selvi

Source: SBS

Skip to podcast episode content

மெல்பனில் இன்று காலை ஏற்பட்டுள்ள நிலநடுக்கம் பலர் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இன்றைய நிலநடுக்கம் குறித்து மெல்பன் மக்கள் சிலரின் கருத்துக்களுடன் விவரணம் ஒன்றை தயாரித்து வழங்குகிறார் செல்வி.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now