மெல்பன் முடக்கத்தால் வணிக நிறுவனங்களுக்கு பெரும் பாதிப்பு !!

Source: AAP
மெல்பன் முழுவதும் இன்று நள்ளிரவு முதல் 6 வாரங்களுக்கு lockdown நிலைக்கு இரண்டாம் முறையாக செல்வது அம்மாநில வணிகங்களை பாதிக்கும் என்று கூறப்படுகிறது. ஆங்கிலத்தில் : Jennifer Luu ; தமிழில் : செல்வி
Share