SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
மாணவர்கள் விசா மோசடி: அரசு நடவடிக்கை ஏன்? அது சரியா?

ஆஸ்திரேலியாவுக்கு கல்வி கற்கவருகின்ற மாணவர்கள் விசாவை தவறாக பயன்படுத்துகின்றனர் என்றும், இந்த முறைகேட்டை தடுக்க தாம் நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் கடந்த வாரம் பெடரல் அரசு அறிவித்திருந்தது. இதற்காக சில திட்டங்களையும், நிதி ஒதுக்கீட்டையும் அரசு அறிவித்திருந்தது. இது குறித்து விரிவாக விளக்கவுள்ளார் பெர்த் நகரில் Pioneer Global எனும் நிறுவனத்தில் Migration Agent – குடிவரவு முகவராக பணியாற்றும் அண்ணாமலை மகிழ்நன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார்: றைசெல்.
Share