SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
“வீட்டிலிருந்து கொண்டே லட்சம் லட்சமாக சம்பாதியுங்கள்” – உண்மையா?

Credit: IndiaPix/IndiaPicture/Getty Images/IndiaPicture RF
ஏமாற்று நிறுவனங்கள்அல்லது குற்றவியல் சிண்டிகேட்கள் பண நெருக்கடியில் இருப்போரையும், சர்வதேச மாணவர்களையும் குறிவைத்து பெரும் மோசடிகளை நடத்திவருவதாக பலமட்டங்களில் எச்சரிக்கை வந்துள்ளது. இது குறித்த விவரணம். ஆங்கில மூலம் SBS-News க்காக Madina Jaffari. தமிழில் தயாரித்தவர் றைசெல்.
Share