SKIP TO MAIN CONTENT

சக்கை உணவை சாப்பிடலாமா?

A healthy heart beside a damaged heart
A healthy heart beside a damaged heart Source: SBS

புகை பிடிப்பதால், உடல் உறுப்புகளுக்கு வரும் தீங்கினை, சிகரெட் பெட்டிகளில் படமாக வெளியிட ஆரம்பித்ததிலிருந்து, புகை பிடிப்பவர்கள் எண்ணிக்கை குறைந்திருக்கிறது. இதையே, junk food எனப்படும் சக்கை உணவுகளுக்கும் பயன்படுத்த முடியுமா என்று ஒரு ஆராய்ச்சி அண்மையில் நடத்தப்பட்டுள்ளது. இதில் வெற்றி கண்டுள்ளதாகச் சொல்லும் சுகாதார நிபுணர்கள், உடல் பருமனைக் கட்டுப்படுத்த இது ஒரு வழியாகலாம் என்று கூறுகின்றனர். இது குறித்து Peggy Giakoumelos எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.

Published

Updated

By Kulasegaram Sanchayan

Source: SBS

Skip to podcast episode content

புகை பிடிப்பதால், உடல் உறுப்புகளுக்கு வரும் தீங்கினை, சிகரெட் பெட்டிகளில் படமாக வெளியிட ஆரம்பித்ததிலிருந்து, புகை பிடிப்பவர்கள் எண்ணிக்கை குறைந்திருக்கிறது. இதையே, junk food எனப்படும் சக்கை உணவுகளுக்கும் பயன்படுத்த முடியுமா என்று ஒரு ஆராய்ச்சி அண்மையில் நடத்தப்பட்டுள்ளது. இதில் வெற்றி கண்டுள்ளதாகச் சொல்லும் சுகாதார நிபுணர்கள், உடல் பருமனைக் கட்டுப்படுத்த இது ஒரு வழியாகலாம் என்று கூறுகின்றனர். இது குறித்து Peggy Giakoumelos எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now