SKIP TO MAIN CONTENT

சுதந்திரம்வேண்டி குஷ்டம் பெற்றவன்!

Wikipedia
Wikipedia Source: Wikipedia

சுப்பிரமணிய சிவா இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் தமிழ்நாட்டில் வாழ்ந்த மிக முக்கிய இந்திய விடுதலைப்போராட்ட வீரர். அரசியலையும் ஆன்மீகத்தையும் இணைத்து விடுதலைக்காகப் போராடியவர். தமிழகத்தின் ஏராளமான மக்களுக்கு விடுதலைத் தாகம் ஏற்படச்செய்த சிறந்த மேடைப்பேச்சாளர் மற்றும் சிறந்த இதழாளர்; அவர் குறித்த காலத்துளியை முன்வைக்கிறார் றைசெல்.

Published

Updated

By Raymond Selvaraj

Source: SBS

Skip to podcast episode content

சுப்பிரமணிய சிவா இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் தமிழ்நாட்டில் வாழ்ந்த மிக முக்கிய இந்திய விடுதலைப்போராட்ட வீரர். அரசியலையும் ஆன்மீகத்தையும் இணைத்து விடுதலைக்காகப் போராடியவர். தமிழகத்தின் ஏராளமான மக்களுக்கு விடுதலைத் தாகம் ஏற்படச்செய்த சிறந்த மேடைப்பேச்சாளர் மற்றும் சிறந்த இதழாளர்; அவர் குறித்த காலத்துளியை முன்வைக்கிறார் றைசெல்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now