கடந்த ஞாயிறு டோக்கியோ நகரில் நடந்து முடிந்த ஒலிம்பிக் விளையாட்டுப்போட்டியில் ஆஸ்திரேலியா எதிர்ப்பார்த்ததைவிட அதிகமான வெற்றியை குவித்தது. இந்த போட்டியில் வென்ற பதக்கங்கள், அந்த பதக்கங்களை வென்ற வீரர்கள் என்று பல தகவல்களை தொகுத்தளிக்கிறார் ஜான் B பரிசுத்தம் அவர்கள். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
Share




