மனிதனா, படைப்பதால் அவன் கடவுளா?
Human skin cells in the process of becoming stem cells
அமெரிக்காவில், விஞ்ஞான, மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் புதியதொரு கண்டுபிடிப்பை அண்மையில் அறிவித்தார்கள். இதுவரையில்லாத மிகப்பெரிய வளர்ச்சி என்று பார்க்கப்படும் இந்தக் கண்டுபிடிப்பு, பலரது மனதில் பல பயங்களை உருவாக்கியுள்ளது. படைத்தவனுக்குச் சமானமாக, மனிதனும் மனித மரபணு கலங்களிலிருந்து நகல் எடுக்க முடிந்தால், மனிதனை மனிதனாலேயே உருவாக்கும் நிலை உருவாகலாம். இந்த மரபணு கலங்களை நகல் எடுப்பதன் மூலம் தீராத நோய்களைத் தீர்க்க முடியும்.ஆனால் இந்த ஆராய்ச்சி முடிவுகள், பல்வேறு பட்ட விமரிசனத்துக்கு உள்ளாகியுள்ளது. ஆங்கிலத்தில் Greg Dyett எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.
Share