Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE

புதிதாக நியமிக்கப்பட்ட பெண் ஓதுவார் - சுஹாஞ்சனா கோபிநாத்

Suhanjana Gopinath (right) receives her appointment order from Tamil Nadu Chief Minister MK Stalin.

Suhanjana Gopinath (right) receives her appointment order from Tamil Nadu Chief Minister MK Stalin. Source: Suhanjana Gopinath

தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் ஒரு வாரத்திற்கு முன், சுஹாஞ்சனா கோபிநாத் அவர்களை ஒரு ஓதுவாராக நியமித்த போது, அது தலைப்புச் செய்தியாக மாறியது. உலகில் தற்போது ஓதுவாராக நியமிக்கப்பட்ட பெண் இவர் ஒருவர்தான்.


Published

By Kulasegaram Sanchayan

Source: SBS



Share this with family and friends


தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் ஒரு வாரத்திற்கு முன், சுஹாஞ்சனா கோபிநாத் அவர்களை ஒரு ஓதுவாராக நியமித்த போது, அது தலைப்புச் செய்தியாக மாறியது. உலகில் தற்போது ஓதுவாராக நியமிக்கப்பட்ட பெண் இவர் ஒருவர்தான்.


தனது நியமனம் குறித்தும் அவரது பின்னணி, மற்றும் விருப்புகள் குறித்தும் குலசேகரம் சஞ்சயனுடன் மனம் திறந்து பேசுகிறார் சுஹாஞ்சனா கோபிநாத்.


 

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now