“நான் சந்தித்த அவமானங்கள் பல” – சுந்தரய்யர் (இந்தியாவின் மிகச் சிறந்த பாடகர்)
Sundarayyar Source: Sundarayyar
இந்தியாவில் 2016 ஆம் ஆண்டின் தலை சிறந்த பாடகர் எனும் விருது பெறுகிறார் சுந்தரய்யர் அவர்கள். தமிழின் சிறந்த திரைப்படமாக தெரிவு செய்யப்பட்டிருக்கும் "ஜோக்கர்" எனும் திரைப்படத்தில் முதன் முதலாக பாடிய சுந்தரய்யர் இந்தியாவின் சிறந்த பாடகர் எனும் விருதைப் பெறுகிறார். மிகவும் எளிய பின்னணி கொண்ட, சமூக விழிப்புணர்வு பாடும் கலைஞரான சுந்தரய்யர் இசைக்கான விருதின் உச்சத்தை தொட்டுள்ளார். அவரோடு ஒரு சந்திப்பு. சந்தித்தவர்: றைசெல்.
Share