SKIP TO MAIN CONTENT

நவீனத் தமிழை உயிர்ப்போடுவைத்தவர்!

Wikipedia
Wikipedia Source: Wikipedia

சிலர் வாழும்போது கொண்டாடப்படுவதைவிட இறந்தபின் அதீதமாக கொண்டாடபடுவார்கள். இவரை இழந்துவிட்டோமே என்ற ஆதங்கம் மேலோங்கும். அந்த ரகத்தைச் சார்ந்தவர் சுந்தர ராமசாமி. நாவலாசிரியர், சிறுகதை எழுத்தாளர், கவிஞர் எனப் பல இலக்கிய இனங்களில் ஆளுமை பெற்றிருந்த பெரும் இலக்கிய ஆளுமை சுந்தர ராமசாமி அவர்கள். சுந்தர ராமசாமி போன்ற எழுத்தாளுமைகளே இன்றைய நவீன தமிழை உயிர்ப்போடு வாழவைக்கின்றனர். சுந்தர ராமசாமி குறித்த காலத்துளியை முன்வைக்கிறார் றைசெல்.

Published

By Raymond Selvaraj

Source: SBS

Skip to podcast episode content

சிலர் வாழும்போது கொண்டாடப்படுவதைவிட இறந்தபின் அதீதமாக கொண்டாடபடுவார்கள். இவரை இழந்துவிட்டோமே என்ற ஆதங்கம் மேலோங்கும். அந்த ரகத்தைச் சார்ந்தவர் சுந்தர ராமசாமி. நாவலாசிரியர், சிறுகதை எழுத்தாளர், கவிஞர் எனப் பல இலக்கிய இனங்களில் ஆளுமை பெற்றிருந்த பெரும் இலக்கிய ஆளுமை சுந்தர ராமசாமி அவர்கள். சுந்தர ராமசாமி போன்ற எழுத்தாளுமைகளே இன்றைய நவீன தமிழை உயிர்ப்போடு வாழவைக்கின்றனர். சுந்தர ராமசாமி குறித்த காலத்துளியை முன்வைக்கிறார் றைசெல்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now