SKIP TO MAIN CONTENT

வீட்டுக் கடனை அடைக்க ஓய்வூதிய நிதி – ஆஸ்திரேலிய அரசியலில் புதிய போர்க்களம்

Man reviewing a retirement savings calculator on a laptop at home, suitable for pension planning, retirement income, long term savings, financial forecasting, wealth management and personal finance concepts.
Close up of laptop screen showing projected retirement balance, suitable for financial planning, pension account, compound growth, investment strategy, banking, savings goals and future security concepts. Source: Moment RF / Mariyariya/Getty Images

வாழ்க்கைச் செலவு நாளுக்கு நாள் ஏறிக்கொண்டிருக்கும் இந்த வேளையில், வாடகை கட்டவோ, வீட்டுக் கடனை (mortgageஐ) அடைக்கவோ சிரமப்படும் ஆஸ்திரேலியர்கள் ஏராளம். இந்த நிலையில், "உங்கள் ஓய்வுகாலத்துக்காகச் சேமிக்கப்படும் Superannuation பணத்தில் ஒரு பகுதியை, இப்போதே வாடகை அல்லது வீட்டுக் கடனுக்குப் பயன்படுத்த அனுமதிக்கலாமா என்ற கேள்வி இப்போது ஆஸ்திரேலிய அரசியலை உலுக்கிக் கொண்டிருக்கிறது. இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.

Published

By Kulasegaram Sanchayan

Source: SBS

Skip to podcast episode content

வாழ்க்கைச் செலவு நாளுக்கு நாள் ஏறிக்கொண்டிருக்கும் இந்த வேளையில், வாடகை கட்டவோ, வீட்டுக் கடனை (mortgageஐ) அடைக்கவோ சிரமப்படும் ஆஸ்திரேலியர்கள் ஏராளம். இந்த நிலையில், "உங்கள் ஓய்வுகாலத்துக்காகச் சேமிக்கப்படும் Superannuation பணத்தில் ஒரு பகுதியை, இப்போதே வாடகை அல்லது வீட்டுக் கடனுக்குப் பயன்படுத்த அனுமதிக்கலாமா என்ற கேள்வி இப்போது ஆஸ்திரேலிய அரசியலை உலுக்கிக் கொண்டிருக்கிறது. இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.

SBS தமிழின் ஏனைய நிகழ்ச்சிகளைக் கேட்க எமது podcast பக்கத்திற்குச் செல்லுங்கள்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்து கொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள். SBS South Asian YouTube channel ஊடாக எமது podcasts மற்றும் videos-ஐப் பார்வையிடுங்கள்.

Super for mortgage - Australia's new political battleground

To hear more podcasts from SBS Tamil, subscribe to our podcast collection.

Listen to SBS Tamil at 12 noon on SBS South Asian channel on Mondays, Wednesdays, Thursdays and Fridays & 8pm on Mondays, Wednesdays, Fridays and Sundays on SBS Radio 2. Find your area’s radio frequency by visiting our tune in page. For listening on DAB+ digital radio, search for ‘SBS Radio’. On SBS South Asian YouTube channel, follow SBS Tamil podcasts and videos. You can also enjoy programs in 10 South Asian languages, plus SBS Spice content in English. It is also available on SBS On Demand

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now